
இராணுவ வீரர்களை எவ்விதத்திலும் காட்டிக் கொடுக்கப் போவதில்லையென ஜெனரல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜெனரல் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’