ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (11) மாலை யாழ் குருநகர் பகுதிக்கு விஜயம் செய்தார்.அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் அவர்கள் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது தொழில்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’