வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 டிசம்பர், 2009

இரண்டாவது ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை 3 விக்கெட்க்களால் அபார வெற்றி


இலங்கை - இந்தியா அணிகள் இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. பகல்-இரவு ஆட்டமான இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமானது.

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கடைசி நிமிடம் வரை போராடிய இலங்கை தோல்வியைத் தழுவியது. இன்று 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 விக்கெட்க்களால் வெற்றி பெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’