வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 நவம்பர், 2009

வவுனியாவில் ஏழு கிலோ நிறையுடைய கிளேமோர் மீட்பு!


வவுனியாவில் 7 கிலோ நிறையுடைய கிளேமோர் குண்டு ஒன்றுடன் இரு புலிசந்தேக நபர்களை பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். மேற்படி கிளேமோர் குண்டு வெடிக்கவைப்பதற்கு தயார் நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’