
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை 8.50 மணியளவில் அமெரிக்காவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கை வந்துள்ளார்.
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் இன்று யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களின் நலன் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்தும் இவர் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’