வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 அக்டோபர், 2009

புத்தளத்தில் சர்வதேச சமாதான தினக் கொண்டாட்டம்


சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு புத்தள மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிங்களம், தமிழ் மொழிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் பல மட்டத்திலான போட்டி நிகழ்ச்சிகள் நாளை 10ஆம், நாளைஅ மறு தினம் 11ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வழங்கும் விழா எதிர்வரும் 22 ஆம் திகதி புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மாவட்ட கல்வித் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இக்கொண்டாட்டத்திற்கு சமூக நம்பிக்கை நிதியம் முழு அனுசரணையும் வழங்குகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’