நாடோடிகள் அபிநயாவுக்குப் பேசவும் கேட்கவும் முடியாது என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்தான். இப்போது மற்றவர்களுடன் பேச தன்னுடன் எப்போதும் லேப்-டாப் கருவியை வைத்திருக்கிறார் இவர். பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுதிக் காட்டினால் உடனடியாக தன்னுடைய லேப்-டாப்பில் அதற்கான பதில்களை டைப் செய்கிறார்.
சினிமாவில் நடிக்க வந்தது தனக்கு இயல்பிலேயே ஏற்பட்ட ஆர்வம் என்கிறார். இவர் திரையில் பேசி நடிப்பதைப் பார்த்து அம்மாவின் முகத்தில் ஏற்படும் அந்த சந்தோஷத்தைத் தொடர்ந்து தர வேண்டும் என்பதற்காகவே நடிக்கிறாராம்.
இவருடைய அப்பா ஆனந்த வர்மா விமானப் படையில் பணியாற்றியவராம். கேரளாவில் துண்டு துண்டு கேரக்டர்களில் நடிப்பது இவரது ஹாபி. அப்போது அவருடன் படப்பிடிப்புக்கு போயிருப்பதால் முதல் ஷாட் பயம் இல்லை என்றார். ஆச்சர்யம் என்னவென்றால் அபிநயாவின் அப்பா கமலின் உன்னைப் போல் ஒருவனில் நடித்திருக்கிறாராம். குடும்பமே அந்தப் படத்தை ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’