
ஒரு மனிதன், வெற்றியை அடைய, மிகுந்த தன்நம்பிக்கையும், விடா முயற்சி, மற்றும் தைரியம் வேண்டும்.இவை மூன்றும் நம்முடன் இருந்தால் வாழ்வில் எல்லா சோதனைகளில் இருந்தும் நாம் மீண்டு வரலாம்.சீனாவை சேர்த்த மிஸ்டர் பெண் ஷுளின் (peng shulin) என்றவரின் உடல் 1995 ஆம் ஆண்டு ஒரு லாரி விபத்தில் இரண்டாக துண்டிக்கப்பட்டது.அவர் வாழ்வதே பெரும் அதிசயமாக இருந்த நிலையில்,எட்டு வருடம் படுகையில் இருந்த அவர் இப்பொழுது தன்னம்பிக்கையோடு நடக்க தொடங்கயுள்ளார்.அவரது உண்மையான உடலின் நிளம் 73 செ.மீ மட்டும் தான்.ஆனால் தன்னால் இயல்பான வாழ்வை வாழ முடியும் என்கிறார் மிஸ்டர் பெண்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’