இராக்கில் சர்ச்சைக்குரிய வடக்கு நகரமான கிர்குக்கில் நடத்தப்பட்ட கார் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக இராக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்ற கிர்க்குக்கில், இருக்கின்ற பெட்ரோலிய வளத்தின் கட்டுப்பாட்டுக்காகவும், அதிகாரத்துக்காகவும், இராக்கிய அரேபியர்களும், குர்துக்களும், துர்க்மேனியர்களும் போட்டியிடுகின்றனர்.
குர்துக்கள் இந்தப் பகுதியை இராக்கின் வடகிழக்கு பிராந்தியத்தில் இருக்கின்ற தமது தன்னாதிக்க பிராந்தியத்தில் இணைக்க விரும்புகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’