வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 செப்டம்பர், 2009

49 விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு


இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்குட்படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி வன்னியில் விடுதலைப் புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 49 விடுதலை புலிகள் உறுப்பினர்களை வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சேர்க்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை தமது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவருகையில் கடந்த மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்தததாக கூறப்படும் 49 விடுதலை புலிகள் உறுப்பினர்கள் பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.news from .bbc

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’