வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 டிசம்பர், 2009

லசந்த படுகொலை விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம்


கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட 'சண்டே லீடர்' பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மரண விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான அறிக்கையினை கல்கிசை பிரதம நீதவான் நீதிமன்றில் மிரிஹான பொலிஸார் இன்று கையளித்துள்ளனர்.

லசந்தவின் கொலை தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’