வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஹிலாரி கிளிண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிலாரி கிளிண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஜூலை, 2011

சென்னை செல்கிறார் ஹிலாரி; இலங்கை குறித்து தமிழகத்தில் பேசமாட்டார்

அ மெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் எதிர்வரும் 19ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தமிழ் நாட்டுக்கும் செல்லவுள்ள அவர் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்போது அரசாங்கத்துடன் இலங்கை உட்பட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தமாட்டாரென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 1 மார்ச், 2011

கடாபி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: ஹிலாரி

லிபிய ஜனாதிபதி கடாபியை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் அமெரிக்க வெளிவிவகாரச் n சயளாலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.