வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட விசேட கூட்டமொன்று இன்று மாலை 4 மணிக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் இணையத்தளத்திற்கு தெரிவித்தன

செவ்வாய், 22 ஜூன், 2010

26இல் ஸ்ரீ.ல. முஸ்லிம் போரத்தின் 15ஆவது மாநாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.