வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஸ்ரீ சத்ய சாய் பாபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ சத்ய சாய் பாபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூன், 2011

சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழிலதிபர் மற்றும் ரத்னாகருக்கு சம்மன்!!

சா ய்பாபாவின் தனி அறையிலிருந்த பல கோடி ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த நகைகள் ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பாபா அறக்கட்டளை உறுப்பினர்களே துணைபோயுள்ளனர்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

சாய்பாபா உடல்நிலை மோசமானது-புட்டபர்த்தியில் தடை உத்தரவு

த்ய சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகி்றது. இதனால் புட்டபர்த்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த நகரில் போலீசார் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சாய் பாபா நிலைமை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை

ய சாய் பாபாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 29 மார்ச், 2011

ஸ்ரீ சத்ய சாய் பாபா வைத்தியசாலையில்

லகப் புகழ்பெற்ற ஆன்மீக தலைவரான ஸ்ரீ சத்ய சாய் பாபா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.