விஜய் நடிக்கும் புதிய படமான வேலாயுதம் இன்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்ந்திரன் பிரமாண்டமாக தயாரிக்கும் புதிய படம் வேலாயுதம். ஏற்கனவே ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஜய் நடித்து உருவான காதலுக்கு மரியாதை
மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.













