வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெடிகுண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெடிகுண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூன், 2011

சென்னை, பெங்களூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்-உஷார் நிலை

செ ன்னை- பெங்களூர் இடையிலான விமானங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டல் வந்ததைத் தொடர்நது இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.