வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வீரர் மஞ்சு வன்னியாராச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரர் மஞ்சு வன்னியாராச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மார்ச், 2011

குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்ற மஞ்சுவுக்கு தடை

லங்கையின் பிரபல குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எந்த வகையான குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு இலங்கையின் தேசிய போதை எதிர்ப்பு நிறுவனம் தடைவிதித்துள்ளது. உலக போதை எதிர்ப்பு முகவரத்தின் சிபாரிசுக்கமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.