வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வீசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

வெளிநாட்டவரின் வீசாவை நீடிக்குமாறு அறிவுறுத்தல்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருப்பதால் வெளிநாட்டவர்களின் வீசாக்களை நீடிக்குமாறு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.