வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வினு வெத்தமுனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினு வெத்தமுனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 பிப்ரவரி, 2011

சிங்கள திரைப்பட நடிகை வினு கொலை

சிங்கள திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்மலானையிலுள்ள அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.