வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வவுனியா நகர சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வவுனியா நகர சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூலை, 2011

வவுனியா நகர சபையின் புதிய தலைவராக கனகையா நியமனம்

வுனியா நகர சபையின் புதிய தலைவராக ஐ.கனகையா நியமிக்கப்பட்டுள்ளார் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
புதிய தலைவரான ஐ.கனகையா திங்கட்கிழமை பதவியை ஏற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.