வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வல்வெட்டித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வல்வெட்டித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 நவம்பர், 2012

சிறுமியிடம் சில்மிஷம் புரிந்த இளைஞர் பொலிஸாரால் கைது

15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த 26 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர் என யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.