வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வலம்புரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலம்புரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் தரமற்ற வேலைகள் தடுப்பது; தவிர்ப்பது எங்ஙனம்? வில் எடுத்தவன் வில்லன் என்பது போல் யாழ்ப்பாணத்தில் சாந்தகப்பை எடுத்தவன் மேசன் என்பதாக மாறிவிட்டது.

ஈழத்தமிழ் மக்களின் துன்பங்கள் ஒன்றல்ல. இனப்பிரச்சினை, யுத்தப்பாதிப்புகள் என்பதற் கப்பால், எங்கள் மனப்பாங்கின் குறுக்கம் மிகப் பெரிய பிரச்சினையாகிவிட்டது.எதிலும் விசுவாசமில்லை. எந்தப்பணியிலும் பற்றுறுதியில்லை. எதற்கும் விமர்சனம், வியாக் கியானம் என்ற துன்பநிலை நீண்டு செல்கிறது. இதன் விளைவு தமிழினத்தின் எதிர்காலத்தை அதலபாதாளத்தில் விழுத்திவிடும்.