வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜூலை, 2010

வ.மா.சபை இணையத்தளத்தில் இன்று முதல் தமிழில் தகவல்கள்

வட மாகாண சபையின் இணையத்தளம் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றது. புதுப் பொலிவுடன் ஆரம்பமாகும் www.np.gov.lk என்ற இந்த இணையத்தளத்தில் இன்று முதல் தமிழ்-சிங்கள மொழிகளில் தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.