வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
லயன் எயார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லயன் எயார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 டிசம்பர், 2012

லயன் எயார் விமானத்தில் பயணித்த 31 பேரின் உடற் பாகங்கள் மீட்பு


1998 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் லயன் எயார் விமானத்தில் பயணித்து இறந்தவர்களின் சடலங்கள் பூநகரி பிரதேசத்தில் புதைக்கப்பட்டன. இதில் 31 பேரின் உடற் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.