வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
றொபர்ட் ஓ பிளேக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
றொபர்ட் ஓ பிளேக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 ஜூன், 2010

ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணை நீதியாக நடத்த அமெ.வலியுறுத்தல்

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என  அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.