வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ரொபேட் ஓ பிளேக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரொபேட் ஓ பிளேக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிடின் இலங்கைக்கு நெருக்கடி: ரொபேட் ஓ பிளேக்



ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிடின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலை இலங்கைக்கு ஏற்படும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.