வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ் - நுவரெலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ் - நுவரெலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜூலை, 2012

30 வருடங்களின் பின் யாழ் - நுவரெலியா பஸ் சேவை ஆரம்பம்

டந்த 30 வருடங்களுக்கு பின்னர் நுவரெலியா - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பஸ் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய போக்குவரத்து நிலையம் அறிவித்துள்ளது.