மூதூர் வட்டம் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். வட்டம் பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து இவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
-