முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் ஜயகொடியின் மரணச் சடங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வதற்காக அவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்கினார்
-

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் உரிய தேவையான அக்கறை காட்டவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள கனிய வளங்களைச் சுவீகரித்து இலாபம் தேடுவதிலேயே அதிக அளவில் அக்கறை காட்டுகிறது.