வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முஸ்லிம் காங்கிரஸின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம் காங்கிரஸின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 செப்டம்பர், 2012

கிழக்கு முதலமைச்சர் தொடர்பில்மு.கா.வுக்குள் கருத்து வேறுபாடு



கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை ௭த்தரப்புக்கு வழங்குவது ௭ன்பது தொடர்பாக இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலொன்று மேற்கொள்ள இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.