வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூன், 2012

அமைச்சர் சம்பிக்கவின் பேச்சை கட்டுப்படுத்த வலியுறுத்தி கருணாநிதி கடிதம்

மிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் பேச்சை விமர்சித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்டிருந்த கருத்துக்கு தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.