வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2010

எதிரணியில் மனித உரிமைகளின் காவலனாக இருப்பவர் பதவிக்கு வந்தும் மாறிவிடுகிறார் : சரத் என்.சில்வா

எதிரணியில் இருக்கும் போது மனித உரிமையின் பாதுகாவலனாக உள்ளவர்கள் பதவிக்கு வந்ததும் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறிவிடுவது தான் இன்றைய விந்தையாக இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.