வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மஹியங்கன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹியங்கன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 அக்டோபர், 2011

16 வயதுச் சிறுமி மீது ஒரு வருடமாகப் பாலியல் வல்லுறவு புரிந்த பாட்டனாரும் மாமாவும் கைது


னது வயதான பாட்டனாராலும் மாமாவினாலும் ஒரு வருட காலமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட் 16 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் ஒன்று மஹியங்கன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.குறிப்பிட்ட சிறுமியின் அயல் வீட்டினர் வழங்கிய தகவலையடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியயின் பாட்டனாரும் மாமாவும் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.