வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மரபணு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபணு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 மார்ச், 2010

இலங்கையில் முதற்தடவையாக மரபணு மூலம் ஆட்டுக்குட்டி உருவாக்கம்

இலங்கையில் முதற்தடவையாக மரபணு முறையில் ஆட்டுக் குட்டியொன்றைப் பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவபீடம் உருவாக்கியுள்ளது.
இது நாட்டின் மரபணு தொழில்நுட்பத்தின் பாரிய வெற்றியாகுமென மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.