வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மட்டக்களப்பு பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மட்டக்களப்பு பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 டிசம்பர், 2011

வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் உயிரிழப்பு; இருவர் படுகாயம்


ட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் இன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சாஜன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கார், பிக்கப் வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே மேற்படி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

சனி, 7 ஆகஸ்ட், 2010

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்


ட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் இளைஞன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகமட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.