வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஜூன், 2011

கொக்கட்டிச்சோலையில் கிளேமோர் குண்டுகள் மீட்பு

ட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் சக்தி கிளேமோர் குண்டுகள் மற்றும் சில ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.பி.ஹேரத் தெரிவித்தார்.