வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பொது பல சேன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது பல சேன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஏப்ரல், 2013

பொது பல சேன பிரித்தானியாவிற்கு முறைப்பாடு

சி றுபான்மையின சமயத்தவர்களுக்கு எதிராக பொது பல சேன பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது எனக் கூறும் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என பொது பல சேன தெரிவித்துள்ளது.