வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பேராசிரியர் பொய்ல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் பொய்ல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 நவம்பர், 2010

கொங்கோவின் யுத்தக் குற்றச்சாட்டு போன்று இலங்கையின் குற்றங்களையும் அறிக்கையிடுக:அமெரிக்க பேராசிரியர்

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் திட்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவேண்டுமென்று உலகமடங்கிலுமுள்ள தமிழர்கள் வலியுறுத்தவேண்டுமென இலியோனிஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பொய்ல் கூறியுள்ளார்