வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஜூலை, 2010

நிரந்தரமாக வெளியேறியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்: பெப்ரல் அமைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டு முறையான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே பெவ்ரல் அமைப்பின் நோக்கமாகும். இதற்கு அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.