வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஜெனரல் சுதந்த ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஜெனரல் சுதந்த ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 பிப்ரவரி, 2011

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளில் பலர் வேலையின்றி சிரமம்

மூகத்தில் இணைந்துகொள்வதற்காக இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளில் பலர் வேலை கிடைக்காது கஷ்டப்படுகின்றனர். இருப்பினும், இவர்களில் சிலர் தங்களது வீடுகளுக்கு அருகில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.