வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 மார்ச், 2010

இடம்பெயர்ந்தோருக்கென 37 வாக்களிப்பு நிலையங்கள் _

                                                                                                                                         வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்ட நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற கிராமங்கள் மற்றும் தனியார் வீடுகளில் தங்கியிருப்போர் வாக்களிக்கவென 37 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.