வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரான்ஸ் கப்பற்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரான்ஸ் கப்பற்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 மார்ச், 2010

பிரான்ஸ் கடற்படை அதிரடி நடவடிக்கை : 35 கடற்கொள்ளையர் கைது


பிரான்ஸ் கப்பற்படை, கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தியதில், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கடத்தி வருகின்றனர். அவற்றைச் சிறை பிடித்துச் செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக்கப்பலை விடுவிக்கின்றனர்.