வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 பிப்ரவரி, 2011

'ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்'

தான் ஊழல் செய்ததாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்க தயார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

சனி, 2 அக்டோபர், 2010

தினமும் 400 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

நாளொன்றுக்கு 400 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் அதிகார சபைக்கு கிடைப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்