பல்லின சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் நாட்டில் நீதிபதிகள் அனைவருக்கும் சமனானவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அவர்களை பெரும்பான்மையினருக்கு சார்பாகவோ சிறுபான்மை இனத்தவர்களுக்கு சார்பாகவோ செயற்படக்கூடாது எனவும் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவிக்கின்றார்.
-













