வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரட் அடம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரட் அடம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2011

சர்வதேச விசாரணை உடன் தேவை: பிரட்

லங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப் பட்டுள்ள படி சர்வதேச விசாரணைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.