வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பாபா ராம்தேவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாபா ராம்தேவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

மூலிகை மருந்தில் கலப்படமா?: ராம்தேவ் ஆசிரமத்தில் சுகாதார துறையினர் ரெய்டு!

பா பா ராம்தேவ் தயாரிக்கும் மூலிகை மருந்துகளில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரினை அடுத்து அங்கு வியாழக்கிழமையன்று உத்தரகண்ட் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.