வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து உடன் கருத்து வெளியிட முடியாது: ஐ.நா

க்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையின் உள்ளடக்கங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கு அறிக்கை கொண்டிருக்கிறதா என்பதை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் கவனிக்கும் என்று நம்புவதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.