திமுகவில் உள்ள இயக்குனருமான பாக்யராஜ் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 1970, 80களில் முன்னணி நடிகர், இயக்குனராக இருந்த இவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் 1989ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். ஆனால், அது கரையேறாததால் அந்தக் கட்சியை கலைத்தார். 2006ம் ஆண்டு திடீரென திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் பேச்சாளராக இருந்து வருகிறார்.
-













.jpg)