வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

பொதுமன்னிப்பு வழங்க உதவுங்கள் : தமிழ்க் கைதிகள் பரி. தந்தையிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பொதுமன்னிப்புப் பெற்றுத் தர இலங்கை அரசை வலியுறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் ஆண்டகையிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளனர்.