வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 நவம்பர், 2011

இன வன்முறைகளுக்கான பேரினவாத உணர்வுகள் வலுவடைகின்றனவே தவிர குறைவடையவில்லை-தி. ஸ்ரீதரன்!


1983 வெலிக்கடை சிறைப்படுகொலை அன்றைய தமிழ் இளைய தலைமுறையை வெஞ்சினத்திற்கும் விரக்திக்கும் இட்டுச் சென்றது.இதன் பின்னர் பிந்தனுவவ நலன்புரி நிலையத்தில் தமிழ் கைதிகள் படுகொலை இப்போது அநுராதபுரம் சிறைக்கைதிகள் மீதான தாக்குதல். இலங்கை சிறைகளில் தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற அவப்பெயர் தொடர்கிறது. என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப், பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.